Sunday, October 4, 2009

ரஜினிகாந்தின் முயற்சியால்தான் பூமி சூரியனை சுற்றிவருகிறது--நாசா திடீர் அறிவிப்பு.  

Outer space exists because it's afraid to be on the same planet with Rajnikanth

Rajnikanth has counted to infinity--twice.

When
Rajnikanth does a pushup. He isn't lifting himself up, he's pushing earth down.

Rajnikanth is so fast, he can run around the world and punch himself in the back of his head.

Rajnikanth doesn't wear a watch, HE decides what time it is.

Rajnikanth can slam a revolving door.

Rajnikanth gave Mona Lisa that smile.

Rajnikanth's house has no doors, only walls that he walks through.

Rajnikanth grinds his coffee with his teeth and boils the water with his own rage.

If you Google Search '
Rajnikanth getting kicked'. you will generate zero results. It just doesn't happen.

It takes
Rajnikanth 20 minutes to watch 60 Minutes.

The Bermuda Triangle used to be the Bermuda Square, until
Rajnikanth kicked one of the corners off.

There are no weapons of mass destruction in Iraq;
Rajnikanth lives in Chennai.

Rajnikanth once ate and entire bottle of sleeping pills. They made him blink.

The only things that run faster and longer than
Rajnikanth are his films.

Rajnikanth's every step creates a mini whirlwind. Hurricane Katrina was the result of a morning jog.

Where there is a will, there is a way. Where there is
Rajnikanth, there is no other way.

பி.கு : தலைப்பை தவிர மற்றது என் சொந்த சரக்கல்ல, இந்த பதிவு யாரையும் புண்படுத்தவும் அல்ல. சிரிக்க மட்டுமே.

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



9 comments: to “ ரஜினிகாந்தின் முயற்சியால்தான் பூமி சூரியனை சுற்றிவருகிறது--நாசா திடீர் அறிவிப்பு.

  • Anonymous
    October 4, 2009 at 8:47 PM  

    ஹே சூப்பர். தல தல தான் :)

  • முருகானந்தம்
    October 4, 2009 at 8:51 PM  

    // ஹே சூப்பர். தல தல தான் :) //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பேர போடுங்கப்பா கமெண்ட் போடறப்ப. :)

  • mvalarpirai
    October 4, 2009 at 10:12 PM  

    கலக்கல்..அண்ணே..நீங்க காமெடிக்காக எழுதியிருக்கீங்க தானே!
    சில பைத்தியகார ரசிகர்கள உண்மைனு சொன்னாகும் சொல்வாங்க! இதை வச்சு தொலைகாட்சியில் 2 வாரத்துக்கு ரஜினும் பூமியிம் போட போரான்..எதுக்கும் காமெடினும் ஒரு டிஸ்கி போட்டுருங்க !

  • முருகானந்தம்
    October 4, 2009 at 10:24 PM  

    // சில பைத்தியகார ரசிகர்கள உண்மைனு சொன்னாகும் சொல்வாங்க! இதை வச்சு தொலைகாட்சியில் 2 வாரத்துக்கு ரஜினும் பூமியிம் போட போரான்..எதுக்கும் காமெடினும் ஒரு டிஸ்கி போட்டுருங்க ! //

    நடக்க வாய்ப்பிருக்கு. மக்கள் புருஞ்சுக்குவாங்கன்னு நெனச்சிட்டேன். கருத்துக்கு நன்றி :)

  • முருகானந்தம்
    October 4, 2009 at 10:49 PM  

    // சில பைத்தியகார ரசிகர்கள உண்மைனு சொன்னாகும் சொல்வாங்க! //

    ஐயயோ உங்க இந்த வரி ஒரு வன்முறைய உருவாக்கும் போல இருக்கே. :)

  • சின்னப் பையன்
    October 5, 2009 at 7:21 AM  

    எப்பவோ படிச்சது!!! நல்லா சிரிச்சேன்!!!

    தல வழி தனி வழி!!

  • முருகானந்தம்
    October 5, 2009 at 8:04 AM  

    // தல வழி தனி வழி!! //

    கரெக்ட் ச்சின்னப் பையன் .. வருகைக்கு நன்றி : )