Wednesday, November 11, 2009
ஈழம் - நம் மௌனம் - தாய்ப்பாலில் நஞ்சு.
நமது ரத்த சொந்தங்கள் படும் துயரத்தை உலகுக்கு பறைசாற்றும் புத்தக வெளியீடு. பல பிரபலங்கள் இப்புத்தகத்தில் ஈழம் பற்றிய தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டும் நிழல்படங்கள் இப்புத்தகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
அனைத்திந்திய ஊடகங்கள் உற்று நோக்கும் வரலாற்று நிகழ்வு இது, ஆகவே பெருந்திரளாக கலந்துகொண்டு நமதுணர்வை வெளிப்படுத்துவோம்.
அனுமதி இலவசம். அனைவரும் வருக.
November 11, 2009 at 11:12 PM
இந்தியாவில் இல்லாததால்...கலந்து கொள்ள முடியவில்லை. வருத்தம் தான்.
நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
November 11, 2009 at 11:15 PM
நன்றி ரோஸ்விக்.