Sunday, September 27, 2009
2045-ல் தமிழக முதல்வர் யார் ?.
அடுத்த வாரிசு ரெடி. ஸ்டாலினின் பேரன் இன்பநிதி இப்பொழுதே கும்பிட ட்ரைனிங் எடுத்து கொண்டிருக்கிறார். யாருக்கு தெரியும் 2045 -ல் தமிழக முதலமைச்சர் இவராக கூட இருக்கலாம். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்பநிதி தலைமையில் வாண்டுகள் அணியை உருவாக்க இனமான பேராசிரியர் தலைமையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னிலையில் நேற்று அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி : குமுதம்
கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.
September 27, 2009 at 1:58 PM
Tamilnatin thalivithi ;)
September 27, 2009 at 5:43 PM
நீங்க அதிமுகவா ?
--selvan
September 27, 2009 at 5:50 PM
கருத்துக்கு நன்றி அனானி...
September 27, 2009 at 5:52 PM
// நீங்க அதிமுகவா ? //
தி.மு.க.வின் வாரிசு அரசியலை விமர்சிக்க அதிமுக காரனாக இருக்கணும் என்கிற அவசியம் இல்லை செல்வன்.
September 27, 2009 at 6:02 PM
// இன்பநிதி தலைமையில் வாண்டுகள் அணியை உருவாக்க இனமான பேராசிரியர் தலைமையில் //
unga nakalukku alaveyillama pochu. :)
September 27, 2009 at 7:21 PM
// unga nakalukku alaveyillama pochu. :) //
நக்கலெல்லாம் இல்லங்க, சும்மா டைம்பாஸ்..வருகைக்கு நன்றி.. அடிக்கடி வாங்க..
September 27, 2009 at 7:28 PM
வாரிசா, தொண்டரா, உடன் பிறப்பான்னு பார்க்க தேவையில்லை... திறமை இருந்தா, அது அந்நியனா இருந்தாலும் வாய்ப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை என்பது என் தாழ்மையான கருத்து..!
-சரவணன்.
September 27, 2009 at 7:31 PM
நல்ல கருத்து சரவணன். வருகைக்கு நன்றி.
September 27, 2009 at 8:05 PM
2045ல ஒரு ஓட்டுக்கு சுமார் ஐம்பதாயிரம் தருவாங்களா ?
-யூர்கன்
September 27, 2009 at 8:12 PM
// 2045ல ஒரு ஓட்டுக்கு சுமார் ஐம்பதாயிரம் தருவாங்களா ? //
வாய்ப்பிருக்கு.. பார்ப்போம்.. :)
உங்க பேரு வித்யாசமா இருக்கு.. Please log in and post comments.
September 27, 2009 at 8:15 PM
\\வாரிசா, தொண்டரா, உடன் பிறப்பான்னு பார்க்க தேவையில்லை... திறமை இருந்தா, அது அந்நியனா இருந்தாலும் வாய்ப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை என்பது என் தாழ்மையான கருத்து..!//
தொண்டணுக்கு எங்க திறமை இருக்கு? வாரிசுக்கு மட்டும் தான திறமைஇருக்கு????
September 27, 2009 at 8:45 PM
// தொண்டணுக்கு எங்க திறமை இருக்கு? வாரிசுக்கு மட்டும் தான திறமைஇருக்கு???? //
சீரியஸாதான் சொல்றீங்களா ?
September 27, 2009 at 9:21 PM
// தொண்டணுக்கு எங்க திறமை இருக்கு? வாரிசுக்கு மட்டும் தான திறமைஇருக்கு???? //
அப்படியெல்லாம் இல்லை. நிறைய பேர் வாய்ப்பு கிடைக்காமல் இருக்குகிறார்கள். கருணாநிதியே ஒரு சாதாரண தொண்டனாக வந்தவர்தானே ?!
September 27, 2009 at 10:11 PM
// 2045ல ஒரு ஓட்டுக்கு சுமார் ஐம்பதாயிரம் தருவாங்களா ? //
உங்களுக்கு எவ்ளோ வேணும் சொல்லுங்க.. வாங்கிக்கலாம்.
September 28, 2009 at 12:17 AM
ஓட்டளித்த அனைவருக்கும் நன்றிகள் மற்றும் கமெண்ட் செய்தவர்களுக்கும் நன்றிகள்.
September 28, 2009 at 12:20 AM
அரசியல்ல இதெல்லாம் சகசம். கண்டுக்கப்படாது.
September 28, 2009 at 12:22 AM
// அரசியல்ல இதெல்லாம் சகசம். கண்டுக்கப்படாது.. //
தமிழ் நாட்டு அரசியல்லன்னு தெளிவா சொல்லுங்க.