Thursday, September 18, 2008

கரடியாரும் அவர் மகன் வம்பும்...  

நேற்று சிம்புவும் கர.டி.ஆரும் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. எப்படின்னா ஒரு மிக பெரிய உண்மையை (அப்படியா?) பத்திரிக்கையாளர் முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார் சிம்பு.

அதாவது அவர் இது வரைக்கும் மதுவை கய்யால தொட்டதே இல்லையாம், ங்கொய்யால.. மக்களே இத நீங்க நம்பறீங்களா ?. வேணும்னா அவர் மதுன்னு பேர்ல இருக்கற பொண்ண வேணா கய்யால தொடாம இருந்திருக்கலாம் அல்லது சரக்க கய்யால தொடாமையே அடித்திருக்கலாம் அல்லது நயன் தாராவின் உதவியுடன் அடித்திருக்கலாம்.  

சினிமாவும் சரக்கும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள், நண்டு சிண்டுவெல்லாம் சரக்கடிக்குமாம் அங்கே, அப்படி இருக்கும் பொது சிம்பு அடிக்க மாட்டாரா ? அப்படியே அடிக்கவில்லை என்றால் கலை உலகம் அவரை கட்டம் கட்டி விடாதா ? . அடப்போங்கப்பா...  

இந்த இடத்தில் ஒரு மொக்க கவிதை சொல்லவில்லை என்றால் காலம் என்னை மன்னிக்காது. 

சிம்பு ஒட்டலையாம் காரு
ஆனாலும் அவருக்கு கெட்ட பேரு ...

வந்தாரு கரடியாரு
அவருக்கு சவால் விடறது யாரு ...

சிலம்பரசன் குறளரசன் 
ரெண்டு பேரும் கரடியார் சன் ...

வாய்தான் கரடியார் சொத்து
அது வெச்சு சேருது சொத்து ...

கரடியார் தாவுவார் கட்சி
அவர் இருந்தால் அதிரும் காட்சி ...

எப்போதும் படுவார் ஆவேசம்
கூடவே போடுவார் ரெட்டை வேசம் ...

சிம்புவை சுத்தி எப்பவும் வம்பு
கரடியாரே தட்டி வைங்க இல்லனா சிம்பு ஆவாரு சொம்பு ...

(ஒரு சந்தேகம்) நயன் தாரா பிறப்பாலையே ஒரு தாசி இனத்தை சேர்ந்தவராமே, உண்மையா சிம்பு? தாசியா இருந்தா என்ன இல்லனா என்ன அப்படீங்கறீங்களா ? கரெக்ட். கோழி கூனோ குருடோ கொழம்பு ருசியா இருந்தா சரின்னு போற ஆள் நீங்கன்னு கேள்வி பட்டேன்...

புகைப்படம் நன்றி : IndiaGlitz.com
(டிஸ்கி : இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. அப்படி யார் மனதும் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

கருத்து சொல்லுங்க நண்பர்களே, சும்மா படிச்சிட்டு மட்டும் போக கூடாது :)

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories11 comments: to “ கரடியாரும் அவர் மகன் வம்பும்...

 • Udhayakumar
  September 18, 2008 at 9:12 PM  

  //(ஒரு சந்தேகம்) நயன் தாரா பிறப்பாலையே ஒரு தாசி இனத்தை சேர்ந்தவராமே, உண்மையா சிம்பு? தாசியா இருந்தா என்ன இல்லனா என்ன அப்படீங்கறீங்களா ? கரெக்ட்//

  இது ரொம்ப மட்டமான எழுத்து. சிம்புவை கும்ம நினைத்தால் அவனை மட்டும் கும்மவும். அந்த பொண்ணு பாவங்க. இந்த நாதாரி கூட சேர்ந்து சுத்துனதுக்கு அது பரம்பரையே ஊரே(நீங்க?) கேள்வி கேக்க வைச்சுடுச்சு.

 • முருகானந்தம்
  September 18, 2008 at 9:46 PM  

  பொது வாழ்க்கைன்னு வந்துட்டா இந்த மாதிரி புரளி எல்லாம் கெளம்பும். நான் படித்து தமிழ்சினிமா.காம் இல்.. இவ்வாறு இன்னமும் முகப்பு பக்கத்தில் இருக்கிறது

  "நயன்தாராவின் பூர்வீகத்தை ஆராய்ந்த கோலிவுட் குசும்பர்கள் சிலர், அவர் பிறந்த குலம் இதுதான் என்று ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள். தனமாக இருந்தால் என்ன? அவரை வைத்து படம் எடுத்தால் பணம் நிச்சயம் என்கிறது இதே கோலிவுட்"

  மற்ற படி நயன் தாராவை பற்றி தவறாக சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை..

  வந்தடட்கு நன்றி.... :)

 • ஜுர்கேன் க்ருகேர்
  September 19, 2008 at 4:59 PM  

  வாடா என் கரடி;
  வம்பு பண்ற கரடி;
  பண்ணாத நீ அலும்பு
  இல்லன்ன எண்ணிருவேன் எலும்பு;

  எப்படிப்பா கவிதை எழுதறிங்க;ரொம்ப கஷ்டமா இருக்கும் போலிருக்கே!

 • முருகானந்தம்
  September 19, 2008 at 5:07 PM  

  வாங்க ஜுர்கேன் க்ருகேர்..
  கவித எழுதறது அவ்ளோ கஷ்டம் இல்லங்க.. பாருங்க நீங்களும் ஒண்ணு எழுதிட்டீங்க..
  வாழ்த்துக்கள்.. :)

  டிஆரை நெனச்சாவே அடுக்கு மொழி வருது என்ன பண்ண...
  அப்போ ந எழுதினது கவித தான்னு ஒத்துக்கறீங்க ?? :)

 • ஜுர்கேன் க்ருகேர்
  September 19, 2008 at 5:23 PM  

  முருகானந்தம் சார், பாராட்டுக்கு நன்றி!


  அடேய் சொம்பு , நீ கரடி போட்ட குட்டி;
  கரடி பேச்ச கேட்டு ஆயிட்ட மட்டி;
  பகல் முழுதும் அடிக்கறயே புட்டி;
  ராவானதும் கிடச்சுடுதே குட்டி;
  மறுபடியும்பொய் சொன்னா உதச்சுடுவேன் எட்டி;

  (எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க! )

 • முருகானந்தம்
  September 19, 2008 at 5:34 PM  

  கலக்கல் ஜுர்கேன் க்ருகேர்..

  அடுத்த டிஆர் நீங்க தான்..
  அடிக்கடி வாங்க..

  ஆமா அதென்ன ஜுர்கேன் க்ருகேர் ?? கர்ரு புர்ருன்னு கரடி கத்தற மாதிரி இருக்கு உங்க பேரு :)

 • ஜுர்கேன் க்ருகேர்
  September 19, 2008 at 5:43 PM  

  //அடுத்த டிஆர் நீங்க தான்..
  அடிக்கடி வாங்க..//

  இதோட நான் நிறுத்திக்கிறேன்
  தயவு செய்து என்ன அடுத்த டி.ஆர் இன்னு சொல்லாதிங்க சார்.
  தற்கொலை பண்ணிகிவேன் போலருக்கு.


  //ஆமா அதென்ன ஜுர்கேன் க்ருகேர் ?? கர்ரு புர்ருன்னு கரடி கத்தற மாதிரி இருக்கு உங்க பேரு :)//

  ஜுர்கேன் க்ருகேர்" என்பது என்னுடைய "BOSS" இன் பெயர்.

 • முருகானந்தம்
  September 19, 2008 at 5:46 PM  

  // இதோட நான் நிறுத்திக்கிறேன் //

  இதோட நீங்க நிறுத்தினாலும் அடுத்த டிஆர் நீங்க தான்.. ஹி ஹி :)

 • முருகானந்தம்
  September 19, 2008 at 5:48 PM  

  // ஜுர்கேன் க்ருகேர்" என்பது என்னுடைய "BOSS" இன் பெயர். //

  பேரு பெத்த பேரு.. :)
  ஆமா அவர் பேர் சொல்லி கூப்டுருவீங்களா தப்பில்லாம ?

 • ஆட்காட்டி
  September 20, 2008 at 3:17 PM  

  இப்ப இதுவா முக்கியம். எல்லாத்திலேயும் நல்லத்த மட்டும் பாருங்கோ.

 • முருகானந்தம்
  September 20, 2008 at 3:39 PM  

  வாங்க ஆட்காட்டி..

  // இப்ப இதுவா முக்கியம். எல்லாத்திலேயும் நல்லத்த மட்டும் பாருங்கோ. //

  சிம்பு விசியத்துல நல்ல செய்தி ஒண்ணையும் காணோம்.. அதான் இப்படி.. :)

  வருகைக்கு நன்றி..