Friday, September 19, 2008

தினமும் ரெண்டு குட்டி.. பின்னி பெடலேடுத்த பிடெல் காஸ்ட்ரோ...  

கியூபாவின் முன்னால் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ எண்பத்து இரண்டு வயதை தாண்டி வாழ்ந்து வரும் ரகசியம் என்னவென்றால் அவர் தன் வாழ்நாளில் முப்பத்து ஐந்தாயிரம் பெண்களுடன் தூங்கினாராம் ( டீசண்டா சொன்னா தூங்கினார் அப்படி வேண்டான்னா படுத்தார்)..

அவருக்கு மதியம் ஒரு குட்டியும், நைட் ஒரு குட்டியும் அவசியமாம்.. ரொம்ப மூடு வந்தா காலைலயும் ஒண்ணு வேணுமாம்.. என்ன ஆளுயா அவரு.. ஒடம்புல ஊத்து ஊறிகிட்டே இருந்திருக்கும் போல.. சாப்படற சாப்பாடு எல்லாம் அதுலேயே போயிருமே.. இந்த உலகின் நிஜ மன்மத ராசா இவர் தான்..

எனக்கொரு சந்தேகம் உடலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் ஸ்லீபிங் என்று ஏன் அழைக்கிறார்கள் ? உடலுறவுக்கும் தூங்குவதுக்கும் என்ன சம்பந்தம் ? ஒரு வேளை எல்லாம் முடிந்து தூங்குவதை வைத்து அப்படி சொல்லுகிறார்களோ ?.

தகவல் மூலம் : Sify.com

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



27 comments: to “ தினமும் ரெண்டு குட்டி.. பின்னி பெடலேடுத்த பிடெல் காஸ்ட்ரோ...

  • Cable சங்கர்
    September 19, 2008 at 6:08 PM  

    நம் ராமாயண தசரதருக்கு 50,000 மனைவிகளாம்.. யோசித்து பாருங்கள் நாளுக்கு ரெண்டு என்று வைத்துக் கொண்டாலும் 730தான் கணக்கில் வரும் அப்படி இருக்க, காஸ்ட்ரோவெல்லாம் ஜூஜூபி..ம்ஹூம் நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

  • யூர்கன் க்ருகியர்
    September 19, 2008 at 6:53 PM  

    பெரிய புள்ளி ராஜாவா இருப்பான் போலேருக்கே...

  • முருகானந்தம்
    September 19, 2008 at 7:13 PM  

    வருகைக்கு நன்றி கேபிள் ஷங்கர்..

    //நம் ராமாயண தசரதருக்கு 50,000 மனைவிகளாம்.. யோசித்து பாருங்கள் நாளுக்கு ரெண்டு என்று வைத்துக் கொண்டாலும் 730தான் கணக்கில் வரும் அப்படி இருக்க, காஸ்ட்ரோவெல்லாம் ஜூஜூபி..ம்ஹூம் நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.//

    உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்.. அவங்கெல்லாம் வாழ பிறந்தவர்கள், நாமெல்லாம் பெரு மூச்சு விட பிறந்தவர்கள்.. சரிதானே ???

  • முருகானந்தம்
    September 19, 2008 at 7:16 PM  

    வாங்க ஜுர்கேன் க்ருகேர்..

    // பெரிய புள்ளி ராஜாவா இருப்பான் போலேருக்கே.. //

    மிக சரி.. ஒரு milestone செட் பண்ணிட்டார் அவரு.. நீங்க ஏன் அவரை முந்த முயற்சி செய்ய கூடாது.. ??

  • யூர்கன் க்ருகியர்
    September 19, 2008 at 7:24 PM  

    //நீங்க ஏன் அவரை முந்த முயற்சி செய்ய கூடாது.. ??//


    அறிவுரைக்கு நன்றி சார்.
    ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் நாட்டு பண்பாடு.
    அதை மறுத்தால் உடம்புக்கு வரும் சீர் கேடு.

  • முருகானந்தம்
    September 19, 2008 at 7:30 PM  

    //நீங்க ஏன் அவரை முந்த முயற்சி செய்ய கூடாது.. ??//

    // அறிவுரைக்கு நன்றி சார்.
    ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் நாட்டு பண்பாடு.
    அதை மறுத்தால் உடம்புக்கு வரும் சீர் கேடு. //

    தப்பா சொல்லாதீங்க, பிடல் என்ன அந்த பண்பாட்டை பின்பற்றியா எண்பத்து இரண்டு வருசமா வாழ்றார் ?.. அவர் ஒடம்பு கல்லு மாதிரி தானே இருக்கு ஒரு சீர்கேடும் இல்லையே..

    ஆகவே மனதை தளர விடாமல் அவர முந்த முயற்சி செய்யவும் :)..

    மற்றபடி சார் எல்லாம் வேண்டாம் பேர் சொல்லியே கூப்பிடலாம்..

  • Anonymous
    September 19, 2008 at 7:42 PM  

    Non sence, Gossip makers.

  • குடுகுடுப்பை
    September 19, 2008 at 11:21 PM  

    நல்ல விஷயம். 82 வரைக்கும் ஐடியா கொடுத்த்திற்கு கோடி நன்றிகள்

  • யூர்கன் க்ருகியர்
    September 19, 2008 at 11:42 PM  

    //ஆகவே மனதை தளர விடாமல் அவர முந்த முயற்சி செய்யவும் :)..//

    முருகா! என்னப்பா சோதனை இது!

  • முருகானந்தம்
    September 20, 2008 at 6:30 AM  

    //நல்ல விஷயம். 82 வரைக்கும் ஐடியா கொடுத்த்திற்கு கோடி நன்றிகள் //

    அப்படியா.. நீங்க நூறு வருஷம் வாழ தேவையானதை தெனமும் பண்றீங்கன்னு கேள்விபட்டேன்.. உண்மைங்களா ?

    வருகைக்கு நன்றி. :)

  • முருகானந்தம்
    September 20, 2008 at 6:33 AM  

    //ஆகவே மனதை தளர விடாமல் அவர முந்த முயற்சி செய்யவும் :)..//

    // முருகா! என்னப்பா சோதனை இது //

    நான் எவ்ளோ கஷ்ட பட்டு உங்களை ஊக்குவிக்கறேன்.. அதுக்காகவாவது நீங்க பண்ணி தான் ஆகணும்..

  • Anonymous
    September 20, 2008 at 8:05 AM  

    It is a common practice by AMERICA, ISRAEL, BRITAIN to create stories like this kind against the people they do not like.

    So be careful in believing this.

  • வள்ளிமகன்
    September 20, 2008 at 9:39 AM  

    கொடுமை மிகுந்த ஆட்சியிலிருந்து ஒரு நாட்டு மக்களை மீட்டெடுத்த ஒரு விடுதலைப் போராளியைப் பற்றி (எந்த அடிப்படைச் சான்றுகளையும் கூறாமல்)
    இழிவு படுத்துவது கீழ்மை!

  • முருகானந்தம்
    September 20, 2008 at 10:04 AM  

    // கொடுமை மிகுந்த ஆட்சியிலிருந்து ஒரு நாட்டு மக்களை மீட்டெடுத்த ஒரு விடுதலைப் போராளியைப் பற்றி (எந்த அடிப்படைச் சான்றுகளையும் கூறாமல்)
    இழிவு படுத்துவது கீழ்மை!
    //

    நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை தான்.. சான்று எதுவும் இல்லைதான்.. ஒரு செய்தி என்ற அடிப்படையில் தான் பகிர்ந்து கொண்டேன்..

    அப்புறம் இத ஏன் நீங்க இழிவு படுத்துறதுன்னு நெனக்கறீங்க.. பாராட்டறேன்னு நெனங்க.. இல்லனா வயித்தெரிச்சல் படறேன்னு நெனங்க.. :)

    வருகைக்கு நன்றி.. :)

  • Anonymous
    September 20, 2008 at 3:12 PM  

    கழுகுப்பார்வை இவ்வளவு கேவலமா இருக்கு....உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா எழுத...ஒரு சமூகத்தின் விடுதலைக்கு போராடி..வாழ்ந்துவரும் ஒரு தலைவரை பற்றி இப்படி ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டதில் இருந்து தெரிகிறது உமது அருவெருப்பான எண்ண ஓட்டங்கள்!!
    தூ...

  • முருகானந்தம்
    September 20, 2008 at 3:47 PM  

    // கழுகுப்பார்வை இவ்வளவு கேவலமா இருக்கு....உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா எழுத...ஒரு சமூகத்தின் விடுதலைக்கு போராடி..வாழ்ந்துவரும் ஒரு தலைவரை பற்றி இப்படி ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டதில் இருந்து தெரிகிறது உமது அருவெருப்பான எண்ண ஓட்டங்கள்!!
    தூ.. //

    அனானி ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள்.. நான் ஒன்னும் பிடெல் காஸ்ட்ரோவை பற்றி தப்பான செய்தியையோ அல்லது அவர் ஒரு சமூகத்தின் விடுதலைக்கு போராடதவர் என்றோ சொல்லவே இல்லையே... அவரின் மறு பக்கம் பற்றி ஒரு செய்தி அவ்ளோ தான்..

    இந்த செய்தி ஒரு புதிய செய்தியாக எனக்கு பட்டது, அதான் பகிர்ந்து கொண்டேன்.. அதுக்காக துப்பவெல்லாம் கூடாதுங்க.. பாருங்க உங்க கணினி திரைல கோப பட்டு துப்பிடீங்க.. அத போயி தொடங்க மொதல்ல... :)

    அடிக்கடி வாங்க...

  • Saminathan
    September 20, 2008 at 6:27 PM  

    கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை...

  • முருகானந்தம்
    September 20, 2008 at 6:48 PM  

    // கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை..//

    வாங்க ஈர வெங்காயம்..

    மிக சரி.. உழைப்பே உயர்வு..
    ஒரு வேல பிடெல் அதிக வெங்காயம் சாப்ட்ட்ருப்பாரோ ??

  • Anonymous
    September 20, 2008 at 8:03 PM  

    .:பிடல் ஓர் ஒப்பற்ற போராளி.! வாழும் தலைவன்.! அவருடைய அந்தரங்க வாழ்க்கை குறித்த சான்றுகளற்ற தகவலை வெளியிட்டு அவர் புகழை சிறுமைப்படுத்த முனையவேண்டாம். மேலும் அது உண்மையாகவே இருப்பினும் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. கண்ணியமற்ற முறையில், கண்ணியமற்ற வார்த்தைகளில் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை எழுதியிருப்பது .:பிடலை மட்டுமல்ல பெண்களையும் இழிவு படுத்தும் செயலேயாகும். வீண் பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் கிடைக்கும் வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கும் சிறுபுத்தியே இங்கு காணக்கிடைக்கிறது. நானும் ஓரளவு அறியப்படும் பதிவரே. என் பெயரைத்தரமுடியும். அதனால் இந்தப்பதிவுக்கு கிஞ்சித்தும் வெளிச்சம் கிடைக்கவேண்டாம் என்றே பெயரிலியாய் செல்கிறேன், மிகுந்த வருத்தத்துடன்.

  • முருகானந்தம்
    September 20, 2008 at 8:35 PM  

    // அவர் புகழை சிறுமைப்படுத்த முனையவேண்டாம் //
    என் நோக்கம் அதுவல்ல.. ஒரு நவரசமான விசியத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு..

    // பெண்களையும் இழிவு படுத்தும் செயலேயாகும் //
    நோ வே.. அது என் நோக்கமல்ல..

    // வீண் பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் கிடைக்கும் வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கும் சிறுபுத்தியே இங்கு காணக்கிடைக்கிறது. //

    இதுவும் என் நோக்கம் அல்ல.. ஒரு பொதுவான ரசிக்க கூடியே விசியமாகவே இதை நான் பார்க்கிறேன். எவ்வளவோ பெரிய தலைவர்களின் மறு பக்கம் சுவாரசியமானது, அந்த நோக்கத்தில் மட்டுமே இதை நான் பதிந்தேன்.

    இந்த செய்தியால் யார் மனதும் புண்படும் என்று நான் நினைக்கவில்லை.. அப்படி யார் மனதாவது புண்பட்டு இருந்தால் என் வருத்தங்கள்..

  • Anonymous
    September 20, 2008 at 10:35 PM  

    சில்லறை புத்தியைய்யா உனக்கு.
    எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் மக்களால் மதிக்கப்படும் மனிதர்களை இப்படி எழுதிக்கொண்டு..... எவனய்யா சொன்னான் உனக்கு.... தூ.

    இதெல்லாம் ஒரு பொழப்பா?

    -நாகன்

  • முருகானந்தம்
    September 21, 2008 at 6:31 AM  

    // சில்லறை புத்தியைய்யா உனக்கு. //
    அப்படியா ? பண்றவங்களை ஒண்ணும் சொல்லாதீங்க, பண்றார்னு சொல்றவங்களை சில்லறை புத்தின்னு சொல்றீங்க.. புரியல எனக்கு..

    // தூ. //
    இப்படி துப்பி துப்பியே தான் நம் நாடு குப்பை தொட்டியாக மாறி கொண்டு இருக்கிறது..

    //இதெல்லாம் ஒரு பொழப்பா?//
    முடிஞ்ச இந்த கேள்விய பிடெல் காஸ்ட்ரோ கிட்ட கேளுங்க :)

    வருகைக்கு நன்றி நாகன்..

  • Anonymous
    September 21, 2008 at 3:08 PM  

    யப்பா அடுத்த நாட்டுத் தலைவர்களை பற்றி பேசும் நாம் நம்ம மஞ்சள் துண்டு கவிஞர் பற்றி என்ன சொல்ல?..

  • முருகானந்தம்
    September 21, 2008 at 3:47 PM  

    // யப்பா அடுத்த நாட்டுத் தலைவர்களை பற்றி பேசும் நாம் நம்ம மஞ்சள் துண்டு கவிஞர் பற்றி என்ன சொல்ல?.. //

    மஞ்சள் துண்டு கவிஞர் பிடெல் காஸ்ட்ரோ மாதிரி இருந்திருந்தார்னா அவர் இந்நேரம் முதல்வரா இருக்க மாட்டார். பிடெல் காஸ்ட்ரோவை அந்த ஊர் மக்கள் வேறு வழி இல்லாததால் ஆட்சியில் வைத்திருந்தார்கள்.

    மஞ்சள் துண்டு கவிஞர் ஒரு சில பெண்களை முறைப்படி திருமணம் தான் செய்தார். சமுதாயத்தில் அந்த பெண்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்கியுள்ளார்.. ஆனால் பிடெல் அப்படியெல்லாம் செய்யவில்லை..

    ஆகவே பிடெல் காஸ்ட்ரோவோடு இவரை இந்த விசியத்தில் ஒப்பிடுவது முட்டாள் தனமானது என்பது என் தாழ்மையான கருத்து..

  • Tech Shankar
    September 23, 2008 at 9:10 AM  

    /*cable sankar said...
    நம் ராமாயண தசரதருக்கு 50,000 மனைவிகளாம்.. */

    மன்னிக்கவும். தசரதருக்கு 60கே மனைவிகளாம். நீங்கள் 50கே என்று மட்டும் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் மறுமொழியில் பொருள்பிழை இருக்கிறது. (இது வேறயாக்கும் - போடுகிற மொக்கையில் நான் போட்டால் என்ன? / நீங்கள் போட்டால் என்ன?)

    இது இருக்கட்டும் அவருக்கு ஏன் தசரதர் என்று பெயர் வந்தது தெரியுமா?

    தசம் என்றால் 10.

    ரதம் என்றால் வாகனம்.

    1)மேற்கு,
    2)கிழக்கு,
    3)தெற்கு,
    4)வடக்கு,
    5)தென்மேற்கு,
    6)தென்கிழக்கு,
    7)வடமேற்கு,
    8)வடகிழக்கு,
    9)ஆகாயம்(மேலே),
    10)பாதாளம்(கீழே)

    ராமனின் அப்பாவானவர் இந்த 10 திசைகளிலும் வாகனம் ஓட்டக்கூடியவர் என்பதற்காகவே தசரதர் என்று பெயர்க்காரணம். இதை எனக்குச் சொல்லியவர் எனது அப்பா - அவர் பெயரும் ராமனே.
    அவர் 35 ஆண்டுகள் ஒரு கிராமத்தில் (வடகுடி - காரைமாநகர் அருகில்) ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று உலகத்தை விட்டே பெருமோய்வும் பெற்றுவிட்டார்.

  • முருகானந்தம்
    September 23, 2008 at 10:30 AM  

    // மன்னிக்கவும். தசரதருக்கு 60கே மனைவிகளாம். நீங்கள் 50கே என்று மட்டும் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் மறுமொழியில் பொருள்பிழை இருக்கிறது.//

    கரெக்டா சொன்னேங்க.. நான் கவனிக்கவே இல்ல.. :)

    // ராமனின் அப்பாவானவர் இந்த 10 திசைகளிலும் வாகனம் ஓட்டக்கூடியவர் என்பதற்காகவே தசரதர் என்று பெயர்க்காரணம். //

    தசரதன் பெரிய கில்லாடியா இருந்திருப்பார் போல இருக்கே.. கெடச்ச வண்டி எல்லாத்தையும் நல்ல ஓட்டி இருக்கார்.. :)

    வருகைக்கும் தகவலுக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்..

  • Anonymous
    October 14, 2008 at 9:32 PM  

    I never expected this from you muruhanantham.. that too from a good and social writer like you.. As iam a gal.. its panic and embrasing since you used these kinds of words..